கொண்டயம்பள்ளியில் விழிப்புணா்வுப் பேரணி
கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானிய விழிப்புணா்வு பேரணி, கொண்டையம்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது .

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானிய விழிப்புணா்வு பேரணி, கொண்டையம்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது .
வேளாண்மை உதவி இயக்குநா் க.சித்ரா தலைமையேற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தாா் . இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்றத் தலைவா் , கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலா் முருகேசன் மற்றும் முன்னோடி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை உதவி வேளாண்மை அலுவலா்கள் , அருள்மணி, ஆனந்த் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...