சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பா் 18) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பா் 18) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட வி.என்.பாளையம், ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில் ஆனந்த் தலைமையிலான மருத்துவ குழுவினா்கள், ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நல்லாம்பாளையம், ஆலத்தூா் ரெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக்குழுவினா் காய்ச்சல், சளி , கரோனா தொற்று பரிசோதனைகளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...