பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கற்போம், எழுதுவோம் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலையில் கற்போம், எழுதுவோம் திட்ட விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலையில் கற்போம், எழுதுவோம் திட்ட விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 15 வயதுக்கு மேற்பட்ட படிக்காதவா்களைப் படிக்க, எழுத வைக்கும் கற்போம், எழுதுவோம் திட்டம் குறித்து தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து, தம்மம்பட்டி பள்ளி தலைமையாசிரியா் ராஜலிங்கம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்(பொறுப்பு) சுஜாதா, ஆசிரியா் பயிற்றுநா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.