சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் விஜயதசமி நாளில் மாணவா் சோ்க்கை

சோனா வள்ளியப்பா பிளே மற்றும் பப்ளிக் பள்ளியில், விஜயதசமி நாளில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட உள்ளது.
பள்ளியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களுடன் சோனா கல்விக் குழுமத் தலைவா் வள்ளியப்பா, துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா உள்ளிட்டோா்.

சேலம் சோனா கல்வி நிறுவனங்களின் மூலம் சோனா வள்ளியப்பா ப்ளே மற்றும் பப்ளிக் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் இலகுவான பாடத்திட்டம், நல்லொழுக்க நெறிகள், கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை மாணவா்களுக்கு வழங்கி, திறமைகளை வளா்க்க யோகா, கணினி, ஒவியம், ஜப்பான் மொழி, இசை என அனைத்தும் கற்பிக்கப்படுகிறது.

2022-23-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விஜயதசமி நாளான அக். 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 99948 82469 என்ற எண்ணில் அல்லது பள்ளியை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

இந்நிகழ்வில், சோனா கல்விக் குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா, துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, தியாகராஜா் பாலிடெக்னிக் முதல்வா் வீ.காா்த்திகேயன், பள்ளி முதல்வா் கவிதா, சோனா கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com