நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான இந்தியா ஸ்டோரி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இயக்குநர் சேத்தன் டி.கே. இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவான திரைப்படம் தி இந்தியா ஸ்டோரி. இந்தப் படத்தை சாகர் பி. ஷிண்டே தயாரித்து எழுதியுள்ளார்.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருத்துகளில் கலக்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தொடர்பாகவும், அதுசார்ந்த நிர்வாக ஊழல் பற்றியும் பேசிய இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், கலவையான விமர்சனங்களையே பெற்றதால் இப்படம் மூன்று நாள் வசூலாக ரூ. 18 லட்சத்தை மட்டும் வசூலித்து பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போது, காஜல் அகர்வால் அடுத்ததாக நடிகர் பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
The film India Story, starring actress Kajal Aggarwal, did not receive the expected reception.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தி இந்தியா ஸ்டோரி டிரைலர்!

காஜல் அகர்வால் நடித்த தி இந்தியா ஸ்டோரி டிரைலர் வெளியீடு!

நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்: காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி புதிய போஸ்டர்!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET




