அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி புதிய போஸ்டர்!

தி இந்தியா ஸ்டோரி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி....

News image
Updated On :9 ஜூலை 2026, 1:22 pm IST

நடிகை காஜல் அகர்வாலின் இந்தியா ஸ்டோரி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தமிழில் பழனி படத்தில் அறிமுகமானாலும் துப்பாக்கி படம்தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.

தமிழக முதல்வரான விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என ஹார்டிக் வெற்றியைக் கொடுத்தார். கடைசியாக தமிழில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Story image

சாகர் ஷிண்டே தயாரிப்பில் சேத்தன் டிகே இயக்கத்தில் காஜல் நடித்த புதிய திரைப்படமான தி இந்தியா ஸ்டோரி வருகிற ஜூலை 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் வெளியீட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் மிக அதிக அதிர்ச்சியை அளித்த உண்மை என்கிற குறிப்பும் போஸ்டரில் இடம்பெறுள்ளது.

A new poster for actress Kajal Aggarwal's film India Stor has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.