நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள தி இந்தியா ஸ்டோரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சாகர் பி ஷிண்டே எழுதித் தயரிக்க, சேத்த டிகே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே, த்ரிஷா சர்தா, முரளி சர்மா, மனீஷ் வத்வா, அதுல் திவாரி, கமலேஷ் உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
மும்பையைச் சேர்ந்த நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தமிழில் பழனி படத்தில் அறிமுகமானாலும் துப்பாக்கி படம்தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.
தற்போது முதல்வராக இருக்கும் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என ஹார்டிக் வெற்றியைக் கொடுத்தார். கடைசியாக தமிழில் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களில் நடித்துள்ளார்.
ராமாயணா படத்திலும் நடித்துள்ள காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரிஸ் திரைப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளராக இருந்த சேத்தன் டிகே முதல்முறையாக இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Kajal Aggarwal Kitchlu The India Story Official Teaser Tamil
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லிஜோமோல் நாயகியாக நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் விடியோ!

கட்டா குஸ்தி - 2 டீசர் அப்டேட்!

கவனம் ஈர்க்கும் ப்ரீத்தி அஸ்ரானியின் புதிய பட டீசர்!
காஜல் அகர்வாலின் 'தி இந்தியா ஸ்டோரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



