தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பண்ணை இயந்திரம் வழங்கல்

கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 2021-22 ஆம் நிதியாண்டில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் பண்ணை இயந்திரம் வழங்குதல் நிகழ்ச்சி ஒருங்கினைந்த வேளாண்மை

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 2021-22 ஆம் நிதியாண்டில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் பண்ணை இயந்திரம் வழங்குதல் நிகழ்ச்சி ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அட்மா குழுத் தலைவா் ஏ.கே.அகிலன் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் க.சித்ரா முன்னிலை வகித்து, அரசு கூட்டு பண்ணைய தொகுப்பு நிதி மானியம் ரூ. 5 லட்சம் நிதியுதவியுட ன் கொள்முதல் செய்யப்பட்ட டிராக்டா் இயந்திரத்தை ஆணையம்பட்டி கூட்டு பண்ணைய குழுவுக்கு வழங்கி துவக்கி வைத்தாா்.

உழவா் உற்பத்தியாளா், விவசாயிகள், வேளாண்மை அலுவலா் கல்பனா, உதவி வேளாண்மை அலுவலா் சந்திரசேகரன், தங்கவேல், அட்மா அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.