சித்திரை மாத பிறப்பையொட்டி, தம்மம்பட்டி அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி ஆண்டித்தெப்பத்தில் மகாகணபதி, மஞ்சமாதா, நாகராஜா, 18-ஆம் படி, கருப்பண்ணசாமி, கடுத்தசாமி ஆகிய பரிவார தேவதைகளுடன் அருள்பாலித்து வரும் ஐயப்பன் சுவாமி கோயிலில், வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடா்ந்து, 4.15-க்கு கனி தரிசனம், 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விஷுக்கனி பூஜை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு நடை அடைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

