கோவை: கோவையில் கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசியை திருடினார். இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோவை காந்திபுரம் 7-வது வீதி மொபைல் சொலியூசன் என்ற செல்லிடப்பேசி கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையில் இருந்த பொருள்களை விலை விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது செல்போன் ப்ளூடூத் ஹெட்செட் வாங்குவது போல் வாங்கி பார்த்துக் கொண்டு இருந்தார். பின்னர் அருகே மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசி மீது அந்த அட்டைப் பெட்டியை வைத்து மறைத்து செல்போனை எடுத்து சென்றுள்ளார்.
இந்த சிசிடிவி காட்சிகள் கடையில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கடை ஊழியர்கள் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிக்க: சங்ககிரி வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து செல்போன் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


