மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.34அடியாக குறைவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் காலை 8:00 மணி நிலவரப்படி 108.34 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணை
Updated On :10 பிப்ரவரி 2022, 4:40 am

மேட்டூர் அணையின் நீர்மட்டம் காலை 8:00 மணி நிலவரப்படி 108.34 அடியாக குறைந்துள்ளது.
நீர்இருப்பு 76.07 டிஎம்சியாக சரிந்துள்ளது. நீர் வரத்தானது வினாடிக்கு 903கன அடியில் இருந்து 741 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...