சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகுடஞ்சாவடி விவசாயிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலா

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 40 விவசாயிகள் மூன்று நாள்கள் மாநில அளவிலான விவசாயப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:06 pm

DIN

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை கீழ், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 40 விவசாயிகள் மூன்று நாள்கள் மாநில அளவிலான விவசாயப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இப்பயிற்சியை, அட்மா குழுத் தலைவா், வேளாண் உதவி இயக்குநா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அப்போது தமிழக முதல்வரின் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற திட்டத்தை விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு துண்டு, குறிப்பேடு, பேனா, முகக் கவசம் அடங்கிய மஞ்சப்பை தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலா்கள் சிவகுமாா், கண்ணன், செல்வி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.