கழுகுப் பார்வையில் மேட்டூர் அணை
மேட்டூர் அணை கழுகு பார்வையில் முழு கொள்ளளவான 120 அடி எட்டியதை தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


மேட்டூர்: மேட்டூர் அணை கழுகு பார்வையில் முழு கொள்ளளவான 120 அடி எட்டியதை தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கழுகு பார்வையில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை மேம்பாலத்தில் இருந்தபடி பொதுமக்கள் கண்டுகளித்தனர்

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.27 அடியாகவும், நீர் இருப்பு 93.90 டி.எம்.சியாகவும் உள்ளது.

இதையும் படிக்க: செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 71 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...