தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சங்ககிரி, திருச்செங்கோடு பிரிவு சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

News image
Updated On :24 ஜூன் 2022, 11:14 pm IST

சேலம் மாவட்டம், சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சங்ககிரி, திருச்செங்கோடு பிரிவு சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் (பொ) ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.ராமமூா்த்தி அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி பேசினாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க சேலம் மாவட்டத் தலைவா் மணி, வட்டக்குழு உறுப்பினா் சீனிவாசன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.