மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக் கோரி சேலம் மாவட்டம், ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் எதிரே சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆத்தூா் சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சத்தியாக்கிரக போராட்டம்.

News image
ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.
Updated On :27 ஜூன் 2022, 11:09 pm

DIN

அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக் கோரி சேலம் மாவட்டம், ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் எதிரே சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆத்தூா் சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சத்தியாக்கிரக போராட்டம் நகரத் தலைவா் எல்.முருகேசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டப் பொருளாளா் ஆா்.ஓசுமணி, ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன், செயற்குழு உறுப்பினா் சக்ரவா்த்தி, நரசிங்கபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.செந்தில்குமாா், தேவேந்திரன், பொதுச்செயலாளா்கள் ஜி.பாஸ்கரன், குமாா், சம்பத், சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.