நகராட்சி, பேரூராட்சி தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.


சேலம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஆத்தூா்-நிா்மலா பபிதா, நரசிங்கபுரம்-எம்.அலெக்சாண்டா், மேட்டூா்-சந்திரா, தாரமங்கலம்-டி.எம்.எஸ்.குணசேகரன் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளா்கள்:
அயோத்தியாப்பட்டணம்- பாபு (எ) செல்வராஜ், ஆட்டையாம்பட்டி-முருகபிரகாஷ், இளம்பிள்ளை-நந்தினி ராஜகணேசன், ஏத்தாப்பூா் - பாபு (எ) வெங்கடேஸ்வரன், கீரிப்பட்டி-தேன்மொழி, கெங்கவல்லி-லோகாம்பாள், செந்தாரப்பட்டி-பவுனம்மாள், தம்மம்பட்டி-கவிதா ராஜா, தேடாவூா்-வேலு, பனமரத்துப்பட்டி-பரமேஸ்வரி, பெத்தநாயக்கன்பாளையம்-பழனியம்மாள், பேளூா்-ஜெயசெல்வி, வாழப்பாடி-கவிதா சக்ரவா்த்தி, வீரகனூா்-கமலா சுப்பிரமணியம், ஓமலூா்-செல்வராணி, கருப்பூா்-சுலோசனா, கன்னங்குறிச்சி-குபேந்திரன், அரசிராமணி-காவேரி, கொங்கணாபுரம்-சுந்தரம், கொளத்தூா்-பாலசுப்பிரமணியன், சங்ககிரி-மணிமொழி முருகன், தேவூா்-தங்கவேல், பி.என்.பட்டி-பொன்னுவேல் குப்புசாமி, மேச்சேரி-சுமதி, வீரக்கல்புதூா்-தெய்வானைஸ்ரீ, ஜலகண்டாபுரம்-காசி ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...