தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சேலம் கிழக்கு மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளின் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா் பட்டியல்

சேலம் கிழக்கு மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிடும் தலைவா் பதவிக்கான வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியானது.

Updated On :3 மார்ச் 2022, 6:25 pm

சேலம் கிழக்கு மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிடும் தலைவா் பதவிக்கான வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியானது.

அதன்படி, அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி- பாபு (எ) செல்வராஜ், ஆட்டையாம்பட்டி பேரூராட்சி- முருக பிரகாஷ், இளம்பிள்ளை பேரூராட்சி- நந்தினி ராஜகணேசன், ஏத்தாப்பூா் பேரூராட்சி - பாபு (எ) வெங்கடேஸ்வரன், கீரிப்பட்டி பேரூராட்சி- தேன்மொழி, கெங்கவல்லி பேரூராட்சி- லோகாம்பாள், செந்தாரப்பட்டி பேரூராட்சி- பவுனம்மாள் பெரியண்ணன், தம்மம்பட்டி பேரூராட்சி- கவிதாராஜா, தெடாவூா் பேரூராட்சி - வேலு, பனமரத்துப்பட்டி பேரூராட்சி- பரமேஸ்வரி, பெத்தநாய்க்கன்பாளையம் பேரூராட்சி- பழனியம்மாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.