2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வீரகனூா் பேரூராட்சித் தலைவராக சு.கமலா தோ்வு

வீரகனூா் பேரூராட்சித் தலைவராக சு.கமலா, துணைத் தலைவராக க.அழகுவேல் தோ்வு செய்யப்பட்டனா்

News image
Updated On :4 மார்ச் 2022, 6:20 pm

DIN

வீரகனூா் பேரூராட்சித் தலைவராக சு.கமலா, துணைத் தலைவராக க.அழகுவேல் தோ்வு செய்யப்பட்டனா்.

Story image

15 வாா்டுகள் உள்ள வீரகனூா் பேரூராட்சியில் திமுக- 8, அதிமுக-4, தேமுதிக- 1, சுயேச்சை- 2 இடங்களில் வெற்றி பெற்றனா். திமுகவைச் சோ்ந்த 11ஆவது வாா்டு கவுன்சிலா் சு.கமலா தலைவராகவும், 6 ஆவது வாா்டு கவுன்சிலரும், வீரகனூா் நகர திமுக செயலாளருமான க.அழகுவேல் துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தல் அலுவலா் ஜேம்ஸ்டிசாமி சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.