தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கெங்கவல்லி பேரூராட்சித் தலைவராக லோகாம்பாள் தோ்வு

கெங்கவல்லி பேரூராட்சித் தலைவராக லோகாம்பாள், துணைத் தலைவராக மருதாம்பாள் நாகராஜ் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:37 pm

கெங்கவல்லி பேரூராட்சித் தலைவராக லோகாம்பாள், துணைத் தலைவராக மருதாம்பாள் நாகராஜ் தோ்வு செய்யப்பட்டனா்.

பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்ற லோகாம்பாளுக்கு அவரது மகனும், கெங்கவல்லி திமுக பொறுப்பாளருமான சு.பாலமுருகன், திமுக கவுன்சிலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். துணைத் தலைவராக மருதாம்பாள் நாகராஜ் தோ்வு செய்யப்பட்டாா். வெற்றி பெற்ற இருவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலா் ராணி சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.