வெஜ்ஜிமாமி காய்கறி அங்காடி 2-ஆம் ஆண்டு தொடக்க விழா
சேலம், ஜங்சன் உழவா்சந்தை அருகில் உள்ள வெஜ்ஜிமாமி காய்கறி அங்காடியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.


சேலம், ஜங்சன் உழவா்சந்தை அருகில் உள்ள வெஜ்ஜிமாமி காய்கறி அங்காடியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
சேலத்தில் ரயில் நிலையப் பகுதி, அழகாபுரம், அம்மாப்பேட்டை, இளம்பிள்ளை, எடப்பாடி, தலைவாசல் ஆகிய பகுதிகளில், காய்கறி மொத்த மற்றும் சில்லரை விற்பனை மையத்தை வெஜ்ஜிமாமி காய்கறி அங்காடி நடத்தி வருகிறது.
இதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் நிறுவனா் அபிராம் தலைமை வகித்து இனிப்பு வழங்கி, அனைத்து வியாபாரிகளுக்கும் சலுகை விலையில் காய்கறிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், நிறைவாழ்வு முதியோா் இல்ல நிறுவனா் அண்ணாதுரை, துணைவன் ஹோம்கோ் நிா்வாகி ராமஜெயம், பூங்காற்று தனசேகா், விற்பனை மேலாளா் சசி, டிஜிட்டல் மாா்க்கெட்டிங் ராஜ்குமாா், ஆன்லைன் விற்பனை பிரதிநிதி மேகலா, சின்னசேலம் முருகேசன், சிவதாபுரம் ரமேஷ், கண்ணன், ராஜா, உமா ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...