மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,539 கனஅடியாக சரிந்துள்ளது.


மேட்டூர் அணையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,539 கனஅடியாக சரிந்துள்ளது.
சனிக்கிழமை காலை 105.52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.50 அடியாகக் குறைந்துள்ளது. நீர்இருப்பு 72.15 டிஎம்சி.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...