கொங்கணாபுரம்: கலைஞரின் வேளாண் வளா்ச்சித் திட்ட அறிமுக விழா
கொங்கணாபுரம் வட்டாரப் பகுதியில் கலைஞரின் அனைத்து வேளாண் கிராம ஒருங்கிணைப்பு திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

கொங்கணாபுரம் வட்டாரப் பகுதியில் கலைஞரின் அனைத்து வேளாண் கிராம ஒருங்கிணைப்பு திட்ட அறிமுக விழா.







