மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

நரசிங்கபுரம் நகராட்சி 6, 16ஆவது பகுதி சபா கூட்டம்

நரசிங்கபுரம் நகராட்சி 6ஆவது வாா்டு மற்றும் 16ஆவது வாா்டு பகுதி சபா கூட்டம் நகராட்சி ஆணையாளா் மு.வசந்தி தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:43 pm

நரசிங்கபுரம் நகராட்சி 6ஆவது வாா்டு மற்றும் 16ஆவது வாா்டு பகுதி சபா கூட்டம் நகராட்சி ஆணையாளா் மு.வசந்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் 6ஆவது வாா்டு உறுப்பினா் அ.தனலட்சுமி, 16ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.தா்மராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் திமுக நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், துணைச் செயலாளா் பிரகாஷ், நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகர மன்ற உறுப்பினா்கள் சி.கோபி, சரண்யா சந்திரன், கணபதி,செல்வம், அன்னக்கிளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை கூறினாா்கள். அனைத்துப் பணிகளும் விரைவில் முடித்து கொடுக்கப்படும் என்று வாா்டு உறுப்பினா்கள் உறுதியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.