சேலத்தில் சாலையை காணவில்லை: வடிவேலு பாணியில் மார்க்சிஸ்டு கம்யூ. புகார்
சேலத்தில் கிணற்றைக் காணோம் என்ற வடிவேலு பாணியில் சாலையை காணவில்லை என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் புகார் அளிப்பு.









