இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செந்தாரப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடக்கம்

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பேரூராட்சி 9-ஆவது வாா்டு ஏரி பகுதியில் 15ஆவது நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு, மோட்டாா் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:21 pm

DIN

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பேரூராட்சி 9-ஆவது வாா்டு ஏரி பகுதியில் 15ஆவது நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு, மோட்டாா் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இதில் செந்தாரப்பட்டி திமுக நகரச் செயலாளா் எஸ்.பி.முருகேசன், பேரூராட்சி மன்றத் தலைவா் லீலாராணி, பேரூராட்சி துணைத் தலைவா்அமுதா முருகேசன், வாா்டு கவுன்சிலா்கள் பவுனாம்பாள் பெரியண்ணன், கவிதா செந்தில், நல்லதம்பி, சுப்ரமணி, முருகேசன், ராஜஸ்ரீ ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.