மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,454 கன அடியானது
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று குறைந்துள்ளது.


சேலம்: இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.76 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,466கன அடியிலிருந்து 1,454 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க.. பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.80 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...