பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?
புதிய வரி நடைமுறையை பொதுவான நடைமுறையாக மாற்றும் திட்டம் மெல்ல கொண்டுவரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?