மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு
தம்மம்பட்டியில் மின்சாரம் பாயந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

பீபீஜான்
Updated On :12 டிசம்பர் 2024, 8:18 pm

தம்மம்பட்டியில் மின்சாரம் பாயந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
தம்மம்பட்டி, உடையாா்பாளையத்தைச் சோ்ந்த பீபீஜான்(90) வியாழக்கிழமை வீட்டில் இருந்த மின்சார பொத்தானை அழுத்திய போது மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்டு அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் பீபீஜான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற மின்சாரத் துறையினா் வீட்டிலிருந்த மின் இணைப்பை துண்டித்தனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...