

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 1 அடி குறைந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி கருகும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற நேற்று முன் தினம் மாலை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு 6, 600 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 5,600 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை அணையிலிருந்து வினாடிக்கு 5,600 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் காலை 70.42 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 69.42 அடியாக குறைந்தது. கடந்த இரண்டு நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1 அடி குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 86 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 32.20 டி .எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரான் போர்! பிரான்ஸின் மத்திய கிழக்கு ராணுவத் தளங்களில் அமெரிக்காவுக்கு அனுமதி!

பூக்கி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அறிவியல் ஆயிரம்: மகிழ்ச்சியில் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு... ஏன் தெரியுமா?

ஈரான் எங்களிடம் ராணுவ உதவி கேட்கவில்லை! - ரஷிய அரசு அறிவிப்பு!
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

