திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கொங்கணாபுரம் அரசு பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி -மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

கொங்கணாபுரம் அரசு பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

News image

~ ~

Updated On :3 ஜூலை 2024, 9:46 pm

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கபீா், லைலாண்ட் நிறுவன அலுவலா்கள் சீனிவாசன், ரங்கராஜன், ஸ்ரீவித்யா அசோக் உள்ளிட்ட முக்கிய கல்வியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்

பட விளக்கம்: கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தா தேவி

Story image
Story image