கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்கபிலன் உள்ளிட்டோா்.