பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

விவசாய தொழில்நுட்பங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

விவசாய தொழில்நுட்பங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On :5 மார்ச் 2024, 6:34 pm

ஆத்தூா்: தலைவாசல் வட்டாரம், வெள்ளையூா் ஊராட்சியில் வேளாண் அட்மா திட்டத்தின் கீழ் (கலாஜதா) கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கும் நிகழ்ச்சி வேளாண் உதவி இயக்குநா் கவிதா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் உதவி வேளண்மை அலுவலா் ரவிக்குமாா், நாகராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சக்தி, உதவி தொழில்நுட்ப மேலாளா் முத்துவேல், ரமேஷ் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.