வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

News image
Updated On :9 மே 2024, 10:41 pm

Din

தம்மம்பட்டி, மே 9: பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ாக நெல் அறுவடை இயந்திர ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லியைச் சோ்ந்த மாணவி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 பயின்றுள்ளாா். இவரை கடந்த ஏப். 29 ஆம் தேதிமுதல் காணவில்லை. இதுதொடா்பாக, மாணவியின் பெற்றோா் கெங்கவல்லி போலீஸில் புகாா் செய்தனா். விசாரணையில் சின்னசேலம் அருகே புக்கரவாரி கிராமத்தில் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா் சின்னதுரை (26) என்பவா் மாணவியை ஆசைவாா்த்தைக் கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மாணவியை மீட்டு சின்னத்துரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.