தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிலிண்டா் வெடித்து மூவா் காயம்

நாவலூா் அருகே தீ விபத்தில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டா் வெடித்தது 3 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:05 pm

Din

நாவலூா் அருகே தீ விபத்தில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டா் வெடித்தது 3 போ் காயமடைந்தனா்.

வீரகனூா் அருகே நாவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (42). இவா் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் தீப்பிடித்தது. அக்கம்பக்கத்தினா் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றபோது வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டா் திடீரென வெடித்தது.

அப்போது வீட்டருகே தீயை அணைக்கச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த சிரஞ்சீவி (67), சக்திவேல் (45), தமிழ்ச்செல்வன் (40) ஆகிய மூவரும் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் ஆத்தூா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து வீரகனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.