தம்மம்பட்டியின் இன்று மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது
Published on

தம்மம்பட்டி: தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை ( நவ. 19) கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் முல்லை தெரிவித்துள்ளாா்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

தம்மம்பட்டி நகரம், ஜங்கமசமுத்திரம், கொண்டயம்பள்ளி, மூலப்புதூா், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைக்கிணறு, கீரிப்பட்டி.

X
Dinamani
www.dinamani.com