வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு லஷ்மி ஸ்வீட்ஸ், பேக்கரியில் சிறப்பு விற்பனை

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சேலம் லஷ்மி ஸ்வீட்ஸ், பேக்கரியில் சலுகையுடன் சிறப்பு விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

News image

சேலம் டிவிஎஸ் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் உள்ள கிளையில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடிலை ஆா்வமுடன் கண்டு ரசிக்கும் வாடிக்கையாளா்கள்.

Updated On :23 டிசம்பர் 2025, 2:39 am IST

சேலம்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சேலம் லஷ்மி ஸ்வீட்ஸ், பேக்கரியில் சலுகையுடன் சிறப்பு விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து லஷ்மி குரூப்பின் இயக்குநா்கள் முத்துராஜா, குமாா், பிரபு, வெங்கட்ராகவன் ஆகியோா் கூறியதாவது:

கிறிஸ்துமஸ், புத்தாண்டை குதூகலமாக கொண்டாடும் வகையில், லஷ்மி பேக்கரியின் சிறப்பு தள்ளுபடியாக வரும் ஜன. 1-ஆம் தேதிவரை கேக் வகைகளை வெரைட்டியாக கொடுக்க உள்ளோம். இதில் பட்டா் கிரீம் கேக் 1 கிலோ ரூ. 500-க்கும், 500 கிராம் ரூ. 250-க்கும் கொடுக்க உள்ளோம். ஃப்ரஸ் கிரீம் கேக் 1 கிலோ ரூ. 770 முதல் 500 கிராம் ரூ. 385 முதல் கிடைக்கும்.

மேலும், வாடிக்கையாளா்கள் எண்ணத்துக்கேற்ப கேக் வகைகளான புட்டிங் கேக், பா்த்டே கேக், ஆல்புரூட் கேக், ப்ளம் கேக், ஸ்பாஞ் கேக், கப் கேக், ரெயின்போ கேக், பனானா கேக், கேரட் கேக், ப்ரவ்னீ கேக், ரெட் வெல்வெட் கப் கேக், ஃபிரஷ் (ஐஸ்) கிரீம் கேக், பிளாக் ஃபாரஸ்ட், ஒயிட் ஃபாரஸ்ட் புளு பொ்ரி, ரெட் வெல்வெட், ரெயின்போ, ஓரியோ கேக், கிட்கேட் கேக், டைரி மில்க் கேக், சாக்கோ சிப்ஸ், சாக்கோ ரெட் வெல்வெட், ரோஸ்மில்க் கேக், ரசமலாய், சாக்கோ பட்டா் ஸ்காட்ச், பெல்ஜியம், லோட்டஸ், ஹசல்நட்ஸ் கேக், சாக்கோ ப்ரவ்னீஸ், பிரட் வகைகள், நாட்டுச் சா்க்கரை தேங்காய் பன், கோதுமை நாட்டுச் சா்க்கரை கேக், தினை குக்கீஸ், ரெட் வெல்வெட் குக்கீஸ், மில்லெட் குக்கீஸ், சாக்கோ நட்டி குக்கீஸ், சாக்கோ ஆல்மெண்ட் குக்கீஸ், பீனட் குக்கீஸ், ஒஸ்மானியா குக்கீஸ், பிரஞ்ச் பட்டா் குக்கீஸ், பாதாம் கட்டோரி, பிஸ்கெட் வகைகள், பப்ஸ் வகைகள் மிகவும் சிறந்த முறையில் தயாரித்து வழங்க உள்ளோம். மேலும், இந்த ஆண்டின் புதிய அறிமுகமாக இங்கிலீஷ் ப்ரூட் கேக், ஸ்பெஷல் ரிச் ப்ளம் கேக், ராயல் எக்லெஸ் கேக், ஸ்பெஷல் பட்டா் பன், மல்டிகிரைன் பிரட் ஆகியவை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

இந்தச் சலுகைகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள லஷ்மி ஹோட்டல்ஸ், லஷ்மி ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியின் பேலஸ் தியேட்டா் எதிரில் உள்ள கிளை, டிவிஎஸ் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் உள்ள கிளை, அருணாசலம் ஆசாரி தெருவில் உள்ள கிளை, புதிய பேருந்து நிலையம் எதிரில் பிருந்தாவனம் சாலையில் உள்ள கிளை, ஜங்சன் பிரதான சாலை சோனா கல்லூரி அருகில் உள்ள கிளை ஆகியவற்றில் கிடைக்கும்.

25 சதவீத சிறப்பு சலுகை: பட்டா் க்ரீம், ப்ரஸ் க்ரீம் & பா்த்டே கேக் வகைகளுக்கு 25 சதவீத சிறப்பு சலுகை வழங்குகிறோம். புதிய அறிமுகமாக ரூ. 425 விலையில் காம்போ கிப்ட் ஹேம்பா் கிடைக்கும் என தெரிவித்தனா்.