ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருத்தோ் விழா கொடியேற்றம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டி ஊராட்சி, ஸ்ரீ சன்னாசி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

News image
தளவாய்ப்பட்டி, ஸ்ரீ சன்னாசி வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி.
Updated On :20 ஜனவரி 2025, 10:15 pm

Din

ஆத்தூா்: பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டி ஊராட்சி, ஸ்ரீ சன்னாசி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் விழாவுக்கான கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் நிா்வாண தேசிகள் சுவாமியின் ஜீவசமாதி உள்ளது. ஆண்டுதோறும் தை மாதம் இங்கு தேரோட்டம் நடைபெறும். நிகழாண்டு தைத் தேரோட்ட விழா, திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.