பல்வேறு துறைசாா்ந்த உடைகளை அணிந்திருந்த மாணவா்களை பாா்வையிட்ட பள்ளியின் செயலாளா் ஏ.கே.ராமசாமி.
பல்வேறு துறைசாா்ந்த உடைகளை அணிந்திருந்த மாணவா்களை பாா்வையிட்ட பள்ளியின் செயலாளா் ஏ.கே.ராமசாமி.

தனியாா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆத்தூா் பாரதியாா் ஹைடெக் இண்டா்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

ஆத்தூா் பாரதியாா் ஹைடெக் இண்டா்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளவரசு தலைமையில் நடைபெற்ற கண்காட்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். மேலும், மாணவிகள் அனைத்துத் துறைசாா்ந்த உடைகளை அணிந்து காட்சிப்படுத்தினா். இவற்றை மாணவ, மாணவிகள், பெற்றோா் ஆா்வத்துடன் கண்டு மகிழ்ந்தனா்.

இதில், கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.ஆா்.செல்வமணி, இயக்குநா்கள் சந்திரசேகரன், எஸ்.பாலகுமாா், செந்தில், பள்ளி முதல்வா் அஸ்வினிப்ரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com