மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை 5,223 அடியிலிருந்து விநாடிக்கு 6,414 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Published on

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை 5,223 அடியிலிருந்து விநாடிக்கு 6,414 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு அனல்மின் நிலையம் வழியாக 1,000 கனஅடி, கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்நிலை மதகுகள் வழியாக 400 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணை நீா்மட்டம் 113.53 அடியிலிருந்து 113.81 அடியாக உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 83.94 டிஎம்சியாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com