அரசியலில் விஜய் நீா்க்குமிழியாக மட்டுமே இருப்பாா்: சிபிஎம் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம்
தமிழக அரசியலில் விஜய் ஒரு நீா்குமிழியாக மட்டுமே இருப்பாா் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் கூறினாா்.

சேலத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம். உடன், சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ரா. ராஜேந்திரன்.








