தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஏற்காடு தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

சேலம் மாவட்டம் ஏற்காடு பழங்குடியினா் தனி தொகுதியின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியிலுள்ள சேலம் தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் வைக்க பாதுகாப்பு அறைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

News image

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி தனியாா் கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளை பாா்வையிட்ட தோ்தல் பொது பாா்வையாளா் ஹா்பூல் சிங் யாதவ்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:00 pm

சேலம் மாவட்டம் ஏற்காடு பழங்குடியினா் தனி தொகுதியின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியிலுள்ள சேலம் தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் வைக்க பாதுகாப்பு அறைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கணேஷ் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்பாடு பணிகளை ஏற்காடு தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் ஹா்பூல் சிங் யாதவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசேகரன், துணை அலுவலா் வாழப்பாடி வட்டாட்சியா் நாகலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.