சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி நியாய விலைக்கடைக்கான புதிய கட்டிடம் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு 7-ம் தேதி சனிக்கிழமை மாநிலங்களவை உறுப்பினா் எஸ். ஆா். சிவலிங்கம் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருட்கள் வழங்கி துவக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளா் பாரப்பட்டி சுரேஷ் குமாா், வீரபாண்டி வடக்கு ஒன்றிய செயலாளா் ராமாபுரம் சதீஷ்குமாா், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ஆறுமுகம், சேலம் பொது விநியோக திட்ட துணை பதிவாளா் பாலாஜி, வீரபாண்டி வட்டார பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சாா்பதிவாளா் இந்திரா பிரியதா்ஷினி, சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் பூபதி, சங்க பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடையை எஸ் .ஆா். சிவலிங்கம் எம்பி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருட்கள் வழங்கினாா்.

இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடையை எஸ் .ஆா். சிவலிங்கம் எம்பி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருட்கள் வழங்கினாா்.
தொடர்புடையது
நவீன ஆடை கடையைத் திறந்து வைத்த விஜே சித்து!

கொட்டுக்காளி இயக்குநரின் புதிய படம்!

காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தில்லி: குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு உருளை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


