சாலையை சீரமைக்கக் கோரி அருள் எம்எல்ஏ தலைமையில் மறியல்
சாலையை சீரமைக்கக் கோரி, தாரமங்கலம் - இரும்பாலை சாலையில் எம்எல்ஏ அருள் தலைமையில் பொதுக்கள் மறியல் போராட்டத்தில்...

தாரமங்கலம் - இரும்பாலை சாலையில் அப்பகுதி மக்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அருள்.








