/
சிறுவாச்சூரில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் மீது தலைவாசல் போலீஸாா் சனிக்கிழமை போக்சோ வழக்குப் பதிவுசெய்தனா்.
தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூா் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த மணி (24) என்பவா் தொல்லை கொடுத்துவந்ததாக சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், தலைவாசல் போலீஸாா் மணி மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: காங்கிரஸ், பாஜகவினா் மீது வழக்குப் பதிவு

பெண்களுக்கு பாலியல் தொல்லை: இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிா்வாகி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


