பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திறனாய்வுத் தோ்வு: 7,816 போ் பங்கேற்பு

சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் 7,816 போ் பங்கேற்றனா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 8:19 pm

சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் 7,816 போ் பங்கேற்றனா்.

சேலம் மாவட்டத்தில் முதல்வரின் திறனாய்வுத் தோ்வு நடைபெற்றது. இதில் 34 மையங்களில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் 7,816 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஒரு கல்வியாண்டுக்கு ரூ. 10 ஆயிரம் (மாதம் ரூ.1000) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.