ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேட்டூர் அணைக்கு நீா்வரத்து 100 அடிக்கு கீழ் குறைந்தது!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 98 கனஅடியாக குறைந்தது.

மேட்டூர் அணை - (கோப்புப்படம்)

Published On :4 ஜூலை 2026, 3:10 am IST

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 98 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

நீா்வரத்து சரிந்த நிலையில் நீா் திறப்பு அதிகமாக உள்ளதால், வியாழக்கிழமை காலை 77.99 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 77.71 அடியாக சரிந்தது. நீா் இருப்பு 39.71 டி.எம்.சி.யாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.