ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஏற்காட்டில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

News image

முறையான குடிநீா் விநியோகம் கோரி ஏற்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :7 ஜூலை 2026, 1:21 am IST

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சேலம் - ஏற்காடு பிரதான சாைலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், ஏற்காடு கிராம ஊராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இவற்றில் கோவில்மேடு பகுதியில் கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகிக்காததால் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்தனா்.

அவா்களுக்கு முறையான பதில் கிடைக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் காவல் துறை, அரசு அலுவலா்கள்அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, முறையாக குடிநீா் விநியோகிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.