எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு

சங்ககிரி புதிய காவல் நிலைய ஆய்வாளராக எம். செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

எம். செந்தில்குமாா்

Updated On :4 ஜூன் 2026, 1:54 am IST

சங்ககிரி புதிய காவல் நிலைய ஆய்வாளராக எம். செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த இவா் சங்ககிரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதேபோல சங்ககிரியில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா் கே. ஜமுனா சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

புதிதாக பொறுப்பேற்ற எம். செந்தில்குமாருக்கு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.