/
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் புதிதாக எழுந்தருளியுள்ள நாகா் சந்நிதி, ராஜராஜசோழன் சந்நிதி, அவ்வையாா், திருவள்ளுவா், பராசர முனிவா், அகஸ்த்தியா், ஆதிசங்கரா், சேக்கிழாா், அருணகிரிநாதா், வியாசா், சுகபிரம்மரிஷி, வால்மீகி ஆகிய 10 அருளாளா்களின் சிலைகள் தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்த சந்நிதிகளுக்கு வியாழக்கிழமை காலையில் குடமுழுக்கு நடைபெற்றது.இதில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

சந்தவெளி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

சித்திரை மாத ஏகாதசி: காஞ்சிபுரம் வரதராஜா் சிறப்புத் திருமஞ்சனம்

தம்மம்பட்டியில் மயங்கியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

