அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

இளம்பிள்ளை அரசு மகளிா் பள்ளி 93% தோ்ச்சி

இளம்பிள்ளை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 93% தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த தலைமை ஆசிரியா் (பொ) ஷேக் முகமது இஸ்மாயில், ஆசிரியா்கள்.

Updated On :21 மே 2026, 6:39 am IST

இளம்பிள்ளை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 93% தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி சுபிக்ஷா 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஸ்ரீசுந்தரமகாலட்சுமி 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பூஜாஸ்ரீ 478 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனா். மேலும், லதா, சுபிக்ஷா ஆகியோா் அறிவியல் பாடத்தில் 100-க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) ஷேக் முகமது இஸ்மாயில், ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.